Sunday, October 10, 2021

Block advertisements on Android phones (tamil)

 

மிக சுலபமாக பயன்படுத்த கூடிய வழி.

வழி 1:

  1. உங்கள் ஃபோன் அமைப்புக்கு செல்லவும்
  2. அங்கே private dns என தேடவும். பெரும்பாலான ஃபோன் அமைப்பில் அது Settings > Network and Internet > Advanced > Private DNS இருக்கும்
  3. இப்போது http://dns.adguard.com
  1. டைப் செய்து Save செய்யவும்.
  2. இனி விளம்பரம் வருவது 99% குறைந்து விடும்.

வழி 2:

  1. உங்கள் மொபலை ரூட் (root) செய்வதன் மூலம் விளம்பரங்களை தடுக்கலாம்.
  2. இது கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டிய வழி..நான் இதை பரிந்துரை செய்வது இல்லை.
  3. மேலும் ரூட் பற்றி தெரிய
How to Root your Android smartphone — quick and easy-to-follow steps
Rooting an Android device or smartphone opens up a world of new possibilities. Here's how to root your phone in quick and easy steps!

 

Wednesday, September 1, 2021

WiFi and Passwords in Airports across the world

Click on the airport of your choice and find out the SSID and Passwords available there -for free!

 https://www.google.com/maps/d/u/0/embed?mid=1Z1dI8hoBZSJNWFx2xr_MMxSxSxY&ll=-3.81666561775622e-14%2C59.224060364851766&z=1