மிக சுலபமாக பயன்படுத்த கூடிய வழி.
வழி 1:
- உங்கள் ஃபோன் அமைப்புக்கு செல்லவும்
- அங்கே private dns என தேடவும். பெரும்பாலான ஃபோன் அமைப்பில் அது Settings > Network and Internet > Advanced > Private DNS இருக்கும்
- இப்போது http://dns.adguard.com
- டைப் செய்து Save செய்யவும்.
- இனி விளம்பரம் வருவது 99% குறைந்து விடும்.
வழி 2:
- உங்கள் மொபலை ரூட் (root) செய்வதன் மூலம் விளம்பரங்களை தடுக்கலாம்.
- இது கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டிய வழி..நான் இதை பரிந்துரை செய்வது இல்லை.
- மேலும் ரூட் பற்றி தெரிய
How to Root your Android smartphone — quick and easy-to-follow steps
Rooting
an Android device or smartphone opens up a world of new possibilities.
Here's how to root your phone in quick and easy steps!
https://www.xda-developers.com/root/