Wednesday, February 7, 2024

கடவுள் பிஸ்னஸ் பார்ட்னர் - Business Parternship with God - Mendicante verso Dio

ிச்சைகாரன்:* சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன். 🌼“உனக்கு நிச்சயம் உதவ வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.” 🌼“வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன். 🌼“உன்னை என்னுடைய பிஸ்னஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.” 🌼“என்னது பிஸ்னஸ் பார்ட்னரா...?"😱 🌼ஆமாம்… எனக்கு சொந்தமாக பல நூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தர வேண்டும். அவ்வளவு தான்!” 🌼“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது. 🌼“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.😍 🌼“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்” 🌼அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.🤐 🌼“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.😳 🌼“ஆமாம்ப்பா உனக்கு 90% எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம் 💸 தேவையில்லை. அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.” 🌼“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான். 🌼இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது. 🌼ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான். 🌼புத்தம் புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன் 👔👖, தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை 🚗 வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ்னஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்…. “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான். 🌼அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்… “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான். 🌼அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்? 🌼ஒரு செகண்ட் யோசியுங்களேன்….🤔 🌼 *இது தான் நமது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறது.* 🌼இறைவன் தான் பிஸ்னஸ் பார்ட்னர். நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!). 🌼இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. ஒவ்வொரு நொடியை. நாம் விடும் ஒவ்வொரு மூச்சை. 🌼ஐம்புலன்களை நமக்கு கொடுத்து அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தார் இறைவன். அதுமட்டுமா? ஐம்புலன்கள் போதாது என்று கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தார்.இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்… அது முடிவே இல்லாமல் தான் போய்கொண்டிருக்கும். 🌼இவ்வளவு தந்த அவருக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அது கூட அவரது தேவைக்காக அல்ல. அவர் தேவைகள் அற்றவர்.நமது நன்றியுணர்ச்சிக்காக அதை எதிர்பார்க்கிறார். அவர்மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக. நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா? 🌼இறைவனை வணங்குவதோ, ஆலயத்துக்கு செல்வதோ,இவை யாவும் செய்வது நமக்காக தான். நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான். மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல. ----------- Beggar:* Sir... I suddenly lost my job. I have been trying for another job for the past one year. Nothing found. You look like a great man. I will stop begging if you give me a job. 🌼“It seems you definitely want to help. But I have no intention of getting a job. I have something else in mind.” 🌼 “Something else…? Whatever it is, it is enough to solve my problem,” said the beggar. 🌼 “I'm going to make you my business partner.” 🌼"What business partner...?"😱 🌼Yes… I own several hundred acres of agricultural land. You can sell the grains grown in the market. I will give you everything including a place to store and grain. All you have to do is one thing. I want to sell the grain and give me a share in the profit. That's it!” 🌼“Is this an opportunity without investment? "Son, has God touched your eyes?" The beggar's mind was filled with joy. 🌼 “Sir… it comes… how are we going to divide the profit…? 90% for you and 10% for me? No. 95% for you and 5% for me? How??” He asked with interest.😍 🌼 “No… you just take 90% and give me 10%” Hearing that, the beggar was speechless for a moment.🤐 🌼 "What do you mean sir?" He asked in disbelief.😳 🌼 “Yes, 90% for you, just 10% for me. I don't need money 💸. I have more of it than you think. Even this 10% I am asking to give is not for my needs. It is because you want me to be grateful.” 🌼 "God who begged me for my life... I owe you everything." The next moment the beggar fell at the feet of the rich man. 🌼 Everything started to happen according to the agreement made by them. The beggar began to accumulate wealth. At first the money started flowing in thousands and in the next few weeks it reached lakhs. 🌼But at some point the beggar forgot that valla who gave him this life. 🌼He who started wearing brand new clothes 👔👖 bought a vehicle 🚗 to go to the shop. He wore a minor chain around his neck. He worked day and night with profit as the goal. As the quality of grains was good in his shop, the sales increased day by day. A few months passed. Till then he had been setting aside 10% daily as the share of his business partner, that rich man, at one point he asked himself…. “Why should I give my partner 10%? He never comes to the shop. All the work is mine. I will work day and night... I will make 100% profit from now on,” he concluded. 🌼In the next few minutes Selvandar came to the shop to get his share of the profit from the old beggar who had become a new rich man… “All the labor is mine. So why should I give you 10%? I own all the profits!” Rules spoke. 🌼What would you say if you were in that rich man's place? 🌼Think for a second….🤔 🌼 *This is what happens in all our lives.* 🌼God is the business partner. We are that newbie (?!). God has begged us for this life. Every second. Every breath we take. 🌼God gave us five senses and gave each of them separate powers. Is that all? If five senses are not enough, He has given us organs like hand, foot, heart, kidney and liver which cannot be valued. 🌼He expects us to share just 10% of his time given to him. Not even for his needs. He is undemanding and expects it for our gratitude. For the love we have for him. Do you know how life will change if only gratitude comes to one? 🌼Whether worshiping the Lord or going to the temple, all these things are done for us. Just to show that we are grateful. Not because God requires it otherwise. --------------- Mendicante:* Signore... ho perso improvvisamente il lavoro. Sto cercando un altro lavoro da un anno. Non abbiamo trovato nulla. Sembri un grand'uomo. Smetterò di mendicare se mi dai un lavoro. 🌼“Sembra che tu voglia assolutamente aiutare. Ma non ho intenzione di trovare un lavoro. Ho qualcos'altro in mente." 🌼 “Qualcos'altro...? Qualunque cosa sia, è sufficiente per risolvere il mio problema", disse il mendicante. 🌼 "Ti farò mio socio in affari." 🌼"Quale socio in affari...?"😱 🌼Sì... possiedo diverse centinaia di acri di terreno agricolo. Puoi vendere i cereali coltivati ​​sul mercato. Ti darò tutto, incluso un posto dove conservare e grano. Tutto quello che devi fare è una cosa. Voglio vendere il grano e darmi una parte del profitto. Questo è tutto!" 🌼“È un'opportunità senza investimenti? “Figliolo, Dio ha toccato i tuoi occhi?” La mente del mendicante era piena di gioia. 🌼 “Signore... arriva... come divideremo l'utile...? 90% per te e 10% per me? No. 95% per te e 5% per me? Come??" Ha chiesto con interesse.😍 🌼 “No… prendi solo il 90% e mi dai il 10%” Udendo ciò, il mendicante rimase per un momento senza parole.🤐 🌼 "Che cosa vuol dire, signore?" Chiese incredulo.😳 🌼 “Sì, il 90% per te, solo il 10% per me. Non ho bisogno di soldi 💸. Ne ho più di quanto pensi. Anche questo 10% che chiedo di dare non è per le mie esigenze. È perché vuoi che ti sia grato. 🌼 "Dio che mi ha implorato per la mia vita... ti devo tutto." Un attimo dopo il mendicante cadde ai piedi del ricco. 🌼 Tutto cominciò ad avvenire secondo l'accordo preso da loro. Il mendicante iniziò ad accumulare ricchezze. All'inizio il denaro cominciò ad affluire a migliaia e nelle settimane successive raggiunse i lakh. 🌼Ma ad un certo punto il mendicante dimenticò quella valla che gli aveva dato questa vita. 🌼Colui che ha iniziato a indossare vestiti nuovi di zecca 👔👖 ha comprato un veicolo 🚗 per andare al negozio. Portava una catenella minore al collo. Ha lavorato giorno e notte con l'obiettivo del profitto. Poiché la qualità dei cereali nel suo negozio era buona, le vendite aumentavano di giorno in giorno. Passarono alcuni mesi. Fino ad allora aveva accantonato ogni giorno il 10% come quota del suo socio in affari, quel riccone, a un certo punto si chiese…. “Perché dovrei dare al mio partner il 10%? Non viene mai al negozio. Tutto il lavoro è mio. Lavorerò giorno e notte... da ora in poi trarrò profitto al 100%”, ha concluso. 🌼Nei minuti successivi Selvandar venne al negozio per ritirare la sua parte del profitto dal vecchio mendicante che era diventato un nuovo ricco… “Tutto il lavoro è mio. Allora perché dovrei darti il ​​10%? Possiedo tutti i profitti! Le regole hanno parlato. 🌼Cosa diresti se fossi al posto di quell'uomo ricco? 🌼Pensaci un secondo….🤔 🌼 *Questo è ciò che accade nella vita di tutti noi.* 🌼Dio è il partner commerciale. Noi siamo quel principiante (?!). Dio ci ha implorato per questa vita. Ogni secondo. Ogni respiro che facciamo. 🌼Dio ci ha dato cinque sensi e ha dato a ciascuno di essi poteri separati. È tutto? Se cinque sensi non bastano, Egli ci ha dato organi come mani, piedi, cuore, reni e fegato che non possono essere valutati. 🌼Si aspetta che condividiamo solo il 10% del tempo che gli viene concesso. Nemmeno per i suoi bisogni. È poco esigente e lo aspetta per la nostra gratitudine. Per l'amore che abbiamo per lui. Sai come cambierà la vita se arriva solo la gratitudine? 🌼Che si tratti di adorare il Signore o di andare al tempio, tutte queste cose vengono fatte per noi. Giusto per dimostrare che siamo grati. Non perché Dio lo richieda altrimenti.